Showing posts with label INFORMATION. Show all posts

More than 100 Keyboard Shortcuts must read

Keyboard Shorcuts (Microsoft Windows)
1. CTRL+C (Copy)
2. CTRL+X (Cut)
... 3. CTRL+V (Paste)
4. CTRL+Z (Undo)
5. DELETE (Delete)
6. SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin)
7. CTRL while dragging an item (Copy the selected item)
8. CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item)
9. F2 key (Rename the selected item)
10. CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word)
11. CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word)
12. CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph)
13. CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous paragraph)
14. CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a block of text)
SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or on the desktop, or select text in a document)
15. CTRL+A (Select all)

 

 
இந்தியாவில் முக்கியத் தலைவர்களின் பிறந்த நாட்களும், இறந்த நாட்களும் முக்கியத்துவத்துடன் நினைவுகூரப்படுகின்றன. அரசு விளம்பரங்களுடன் ஆடம்பர நிகழ்வுகளாக அவை வரலாறுகளைக் கூறுகின்றன.
 
ஆனால் காந்தியின் நினைவுநாள் மட்டும் முக்கியத்துவமின்றி பெயரளவுக்கு நினைவு கூரப்படுகிறது. இதற்குக் காரணம் என்ன? காந்தியின் நினைவு தினத்தை முதன்மைப்படுத்தினால், காந்தியின் படுகொலைக்கான பின்னணி வருடந்தோறும் நினைவுபடுத்த வேண்டிவரும்.
 
காந்தியைக் கொன்ற கோட்சே, அவனது சமூகமான சித்பவன் பிராமணர்கள், அவனை இயக்கிய ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம், அதன் முக்கியத் தலைவர்கள் உள்ளிட்டோரின் சதிகள் வருடந்தோறும் விவாதிக்கப்படுவதை ஆதிக்க சக்திகள் விரும்புவதில்லை.
 

விவரங்களை பதிவுசெய்யும் பணி துவங்கியது..

ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் உள்ளிட்ட திருத்தங்களை, பதிவு செய்யும் பணி நேற்று துவங்கியது.
தற்போது பயன்பாட்டில் உள்ள ரேஷன் கார்டுகளில், குடும்ப பெயர்களில் திருத்தம் செய்தல், பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் செய்ய அரசு உத்தரவிட்டது. கடந்த 2010ம் ஆண்டு வரை பயன்படும் வகையில் ரேஷன் கார்டு வழங்கப்பட்டிருந்தன. கடந்த 2010 டிச., மாதத்தில் அனைத்து ரேஷன் கார்டுகளிலும் ஓராண்டு காலம் பயன்படுத்தும் வகையில் உள்தாள் இணைக்கப்பட்டது. அதை பொதுமக்கள் பயன்படுத்தி ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கினர்.

 
இன்றைய அவசர உலகில் பல்வேறு வகையான நிகழ்வுகள் தினம்தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விபத்துக்களைச் சந்திக்கின்றோம்.

ஒருவர் விபத்தினாலேயோ அல்லது வேறு ஏதாவது நோயினாலேயோ பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்படும் போது, அங்கு தேவைப்படுவது இரத்தம்.

Irena Akbar
Tags : Milli Gazette readers, Jamia Nagar, muslim community

Posted:
Thu Dec 15 2011, 18:46 hrs
New Delhi:

Its office is tucked away in a corner of one of the many narrow, decrepit lanes of Abu Fazl Enclave, Jamia Nagar, Delhi. Anyone can walk easily into the office, which has no signboard and is situated inside an an old house with a low-rise iron gate. Inside, there are cartons full of newspapers strewn carelessly, lots of books, and people working on old computers.
The nondescript workspace, though, belies the voice of 'Milli Gazette', an English-language fortnightly, which is often quoted by various publications, including international ones such as 'The Guardian', in news stories about India's Muslims. But very soon, though, the newspaper's fate may match that of its workspace. In a recent edition, the 'Milli Gazette' had its first page almost blank, with a column on the side lamenting that not enough Muslims, whose “side of the story” it tells, have supported it by way of subscriptions, and appealing to the community to keep subscribing to the paper, or else, “all pages of MG may look blank as this one”.



ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கேரள மாநிலக் கிளையின் அடுத்த முயற்சியாக தொலைக்காட்சி அலைவரிசை தொடங்கப்பட உள்ளது. ‘மீடியா ஒன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா 28.11.2011 அன்று கோழிக்கோட்டில் நடைபெற்றது.


 
http://news.vikatan.com/index.php?nid=5538
 (2011-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பிறகு, 'Alfred Nobel's Legacy to Women'  என்கிற தலைப்பில் லைபீரிய அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீஃப், சமீபத்தில் நிகழ்த்திய ஆங்கில உரையின் மொழியாக்கம் இது.)

டிசம்பர் 10-ம் தேதி ஆஸ்லோவில் இருந்தேன். என்னுடன் ஆப்பிரிக்காவில் இருந்து லேமா போவீ மற்றும் தவாக்குல் கர்மான் ஆகிய இரண்டு சகோதரிகளும் உடனிருந்தனர். நாங்கள் மூவரும் அமைதிக்கான நோபல் பரிசு பெறச் சென்றிருந்தோம். நோபல் பரிசுக் குழுவின் வார்த்தைகளிலே சொல்வதானால், "பெண்களின் பாதுகாப்புக்காக அகிம்சை வழியில் நடத்திய போராட்டத்திற்காகவும் அமைதியைக் கட்டமைக்கும் பங்களிப்பில் பெண்களுக்கான உரிமைகளை நிலைநாட்டியதற்காகவும்" எங்களுக்கு அமைதிக்கான பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது.

INDIAN SPACE RESEARCH ORGANISATION

CENTRALISED RECRUITMENT OF ASSISTANTS AND
JUNIOR PERSONAL ASSISTANTS

ADVT. No. ISRO HQ:ICRB:03:2011 dated 22.11.2011

Indian Space Research Organisation [ISRO] of the Department of Space [DOS] is looking for young, dynamic and dedicated administrative support staff in the categories of ASSISTANT [Post No.1] AND JUNIOR PERSONAL ASSISTANT [Post No.2] in the Pay Band of Rs. 5,200-20,200/- with Grade Pay Rs. 2,400/- for filling-up in various ISRO Centres/Units, across India.

கேரள அரசு பீதி கிளப்ப காரணம் என்ன? - தினமலர்
 


முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில், திடீரென இப்பிரச்னையை பெரிதாக்கி, நாடு முழுவதும் பீதியை கிளப்பும் பிரசாரத்தை, கேரள அரசு தீவிரப்படுத்தி இருப்பதற்கு காரணம், வரும் டிசம்பர் 5ம் தேதி நடக்கவுள்ள முக்கியமான கூட்டமே என, கூறப்படுகிறது. இந்த பிரசாரத்தை முறியடிக்க வேண்டிய அவசியம், தமிழகத்துக்கு உள்ளது.முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கில், பல ஆண்டுகள் விசாரணை மற்றும் தொழில்நுட்ப சோதனைகளுக்குப் பின், அணையின் நீர்மட்டத்தை, 142 அடியாக உயர்த்திக் கொள்ள அனுமதித்ததோடு, 999 ஆண்டு குத்தகை செல்லும் என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.

The government announced that they are now seeking to allow 51% of foreign direct investment (FDI) in multi-brand and 100% in single-brand stores with the approval of the Companies Bill 2011 draft. But what exactly does it mean for the common man?

Let's first understand the difference between single and multi-brand retailers. The former is a business that only sells goods of a single brand like Pepe jeans or Catwalk shoes, while the latter sells many brands under one roof like Big Bazaar. 



1.டிசம்பர், 1949

  பாபர் மஸ்ஜித் என்பது ‘ராம ஜென்ம பூமி’ என்று இந்துக்கள் உரிமை கொண்டாடியதை எதிர்த்து நீதிமன்றத்தில் முஸ்லிம்கள் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘இது சர்ச்சைக்குரிய இடம்’ என்று அறிவித்து பாபரி மஸ்ஜிதை இழுத்துப்பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டது.

2.அக்டோபர், 1984
  ராம ஜென்ம பூமியை விடுவிக்கப் போவதாகக் கூறி வி.ஹெச.பி.யின் ஊர்வலம் நடத்தினர். அப்போது ‘ராமர் கோயில் கட்ட வேண்டும்’ என்று எல்.கே. அத்வானியின் தலைமையில் ‘ராமர் கோயில் இயக்கம்’ ஒன்று துவங்கப்பட்டது.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் சற்றும் தேவையற்றது.
A.Narayanan (Paadam magazine)

தோழர்களே,
கூடங்குளம், கல்பாக்கம் அணுஉலைகளுக்கு எதிரான போராட்டம் இனி சற்றும் தேவையில்லை. எதிர்காலத்தில், சுனாமி, புகம்பம் வந்தோ, அல்லது அணு உலை வெடித்தோ பேரழிவு ஏற்படலாம் என்பது தான் அணுஉலை எதிர்ப்பாளர்களின் அச்சம். அதற்கு இப்பொழுது தேவையே இல்லை. 

அதற்கு முன்பே, தமிழகம் சுடுகாடு ஆவதற்கு, புரட்சித் தலைவி, ஒரு புரட்டலான திட்டம் தீட்டிவிட்டார். வாக்கு வங்கி அரசியலுக்காக, ஏட்டிக்கிப் போட்டி என இலவசத்தை அள்ளி வீசி, வெற்றி பெற்று,  இன்றைக்கு தமிழகத்தை நாசமடையச் செய்ய, நலிவுப் பாதைக்கு எடுத்துச்செல்ல துணிந்து விட்டார்.

உங்கள் பாஸ்வேர்ட் களவு போக எவ்வளவு நேரமாகும்? – 10 நிமிடம் போதும்.

http://exexpress.blogspot.com/2011/07/hackers-password.html


Password-Hacking
ஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன.
ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் பாஸ்வேர்டு அல்லது பின் நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம்.


 
சென்னை: இலவச - கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இனி 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்துக்கான விதிமுறைகளில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.


 
பெட்ரோல் விலையில் 38 சதவீதம் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிக்கே செல்கிறது. பெட்ரோல் விலை ரூ. 68.64 ஆக இருந்தபோது வரியாக விதிக்கப்பட்ட தொகை ரூ. 26.22 ஆகும்.
 கடந்த வாரம் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 1.80 உயர்த்தியது. ஒரே ஆண்டில் ஐந்தாவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு சரிந்ததால் பெட்ரோல் விலை உயர்ந்தது. சர்வதேச சந்தை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோலை சுத்திகரித்து வரியில்லாமல் ரூ. 41.38-க்கு விற்பனை செய்யலாம் என்று எண்ணெய் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Powered by Blogger.