அங்கதம் - மரபுகளை, பழக்க வழக்கங்களை கிண்டல் செய்தல் அஞ்சனம் - கண்ணில் தீட்டிக் கொள்ளும் மை ஆதனம் - சொத்து ஆரம் - மாலை
ஆலிங்கனம் - தழுவுதல் இடாப்பு - பதிவேடு இரண்டகம் - நம்பிக்கைத் துரோகம் ஈடாட்டம் - உறுதி குலைதல் ஈனம் - இழிவு, கேவலம் உத்தரீயம் - மேலாடை
|