ஊழலின் வாழ்வு தன்னைத் தேர்தல் கவ்வும்...!
வல்லரசுக் கனவில் நம் தேசம்
ஆயினும் அதன் வளங்களெல்லாம்
மெல்ல மெல்லப் போகுது
தன்னலம் கொண்டோர் வசம்
ஜனநாயகப் பூந்தோட்டம் - ஊழல்
அனகோண்டாக்களால் அநேக நாசம்
இதுஅணியில் இங்கு
கற்பும் கல்வியும்
ஒழுக்கமும் நீதியும்
காசுக்கு விலை பேசும்
கயமைத்தனம் கண்டோம் - இனி