சன் TV யின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பாபர் மஸ்ஜித் தீர்ப்பு குறித்த விவாதம் கீழ்கண்ட வலையில் கிடைக்கிறது. விவாதத்தில் பங்கு கொண்ட சென்னை உயர் நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் முத்துக்கிருஷ்ணன் இந்த தீர்ப்பின் பாரபட்சம் குறித்து தனது விரிவான பார்வையை ஆணித்தரமாக விளக்குகிறார்.
அயோத்தி தீர்ப்பு மதச்சார்பின்மை (VS) RSS சன் நியுஸ் ...
அயோத்தி தீர்ப்பு மதச்சார்பின்மை (VS) RSS சன் நியுஸ் ...