Home
Unlabelled
என்ன விந்தை.. !
மனிதர்களாகிய நம்மால் மற்றவர்கள் குறித்த விவகாரங்களில், வெகு சீக்கிரத்திலேயே நீதிபதிகளாக ஆகி விட முடிகிறது. அதே வேளையில், அது நம்முடைய விவகாரம் என்றால் நாம் காலம் முழுவதும், நம் தரப்பு நியாயத்தை விளக்கும் வக்கீலாகவே காலத்தை கழித்து விடுகிறோம். என்ன விந்தை.. !