பொதுவாகவே நம்மில் பெரும்பாலோர் (என்னையும் சேர்த்து) , நமக்கு பெரும் அறிவும், அனுபவமும் இருப்பதாக நம்புகிறோம்.. அந்த அடிப்படையிலேயே ஒவ்வொரு விசயத்தையும், கருத்தையும் அணுகுகிறோம்.. இது தான் எதார்த்தம் என்கிற போதிலும், பெரும்பாலான நேரங்களில், நமது நிலைப்பாடுகள் தவறாகவே அமைகிறது. தேவை இன்னும் சற்று அகண்ட பார்வை.. மேலும் இன்னும் தெரிந்து கொள்ள , புரிந்து கொள்ள முயற்சியும் தேவை ..