ஆகுமான அனுமதிக்கப்பட்ட வழிமுறைகளைக் கையாண்டு தோற்றுப் போவதை 'வெற்றி' என்றே நாங்கள் கருதுகின்றோம். ஹராமான தடுக்கப்பட்ட வழிமுறைகளைக் கையாண்டு வெற்றிப் பெறுவதை 'தோல்வி' என்றே நாங்கள் நினைக்கின்றோம். 
சர்வாதிகாரத்தால் இந்த நாட்டுக்கு ஏற்படுகின்ற இழப்புக்கும் நஷ்டத்துக்கும்  இணையானது தான் வோட்டை பணம் கொடுத்து விலைக்கு வாங்குவதாலும் போலி வோட்டு, கள்ள வோட்டு போடுவதால் ஏற்படுகின்ற இழப்பும நஷ்டமும்.
கள்ள வோட்டு போட்டும் பணம் கொடுத்து வோட்டை விலைக்கு வாங்கியும் ஜெயிப்பவர்களால் எந்த நன்மையையும் கிடைக்காது.
- மௌலானா அபுல் அலா மௌதூதி
Powered by Blogger.