நாம் நன்மைகளையும், நம்மால் இயன்ற உதவிகளையும் பிறருக்கு செய்கின்ற போது, நமது நற்செயல்களின் மூலம் பயனடைந்தவர்களும் தன்னால் முடிந்த நன்மைகளை இந்த உலகத்திற்கும், அதில் வாழும் சக மனிதர்களுக்கும் செய்கிறார்கள்.
நம்மால் செய்யப்படும் தீமையும் இதே போலவே பரவலாக்கப்படுகிறது; பரப்பப்படுகிறது.
நம்மால் செய்யப்படும் தீமையும் இதே போலவே பரவலாக்கப்படுகிறது; பரப்பப்படுகிறது.