நம் ஆட்சியாளர்களை நாமா ஓட்டுப் போட்டு தீர்மானிக்கிறோம்.?
இல்லை..
ஏன் இல்லை.?
ஏன் என்றால், ஆட்சியாளர்கள் கடந்த காலங்களில் ஆட்சி செய்த லட்சணத்தை வைத்து மக்களாகிய நாம் ஓட்டுப் ஓடுவதில்லை.
அவர்களது கடந்த கால அணுகுமுறைகளை வைத்து, நாம் நமது ஓட்டுக்களை தீர்மானிப்பது இல்லை..
மீடியாக்கள் நம் எண்ணத்தை தீர்மானிக்கின்றன.
கூட்டணிகள் நம் ஓட்டை தீர்மானிக்கின்றன.
இலவசங்கள் நம் முடிவை தீர்மானிக்கின்றன.
ஓட்டுப் போடும் முன், நிகழ்காலங்களில் நாம் கடந்த காலங்களை மறந்து விடுகிறோம்.
தேவை இன்னும் விழிப்புணர்வு.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் .?