வெள்ள நிவாரண குழு - அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு


November 10,2011

387578_2587891345126_1489854099_32778216_423902881_n.jpg


அஸ்ஸலாமு அலைக்கும்.
திருப்பூரில் நடந்த வெள்ள பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக உதவிட முடிவெடுத்து  இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு என்ற பெயரில் வெள்ள நிவாரண குழுவை அமைத்துள்ளது.

All Islamic Jamath Organisation (AIJO) Member Organisations -
Jamaathul Ulama,
Qurban Trust,
Muslim League,

SIO,
Jamaat e Islami Hind,
TMMK,
MMK,

Welfare Party,
SDPI,
PFI,
Islamic Youth Association
ArRahman Trust,
MI Groups,
& Aikkiya Jaamth from Tirupur.


379518_2591269109568_1489854099_32780564_441901606_n.jpg

இதன் முதற்கட்ட பணியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு,உடை போன்ற பொருட்களை விநியோகித்து வருகிறது.மேலும் அவர்களுடைய சேதமடைந்த வீடுகள்,பொருட்கள்,ரேசன்கார்டு போன்ற ஆவணங்கள் பற்றி கணக்கெடுப்பு (serve ) எடுக்கும் பணி நடைபெற்று கொண்டு இருக்கிறது. மேலும் அரசாங்கத்தின் மூலம் கிடைக்கும் உதவிகளையும் பெற்றுத்தர முயற்சி செய்து வருகிறது.
385361_2597182457398_1489854099_32782800_1714933410_n.jpg

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மன அமைதியையும், விரைவான நிவாரணத்தையும் இறைவன் வழங்குவானாக. ஆமீன்.


389454_2602548991558_1489854099_32784540_204756954_n.jpg

379097_2602544831454_1489854099_32784532_732512660_n.jpg

311428_2602547871530_1489854099_32784538_262635455_n.jpg

298825_2602548511546_1489854099_32784539_1172195121_n.jpg

300497_2602549631574_1489854099_32784541_1999286738_n.jpg

385885_2602546471495_1489854099_32784535_346365377_n.jpg

393464_2602544431444_1489854099_32784531_804891585_n.jpg
Powered by Blogger.