ஒன்னும் இல்லை.! உங்க சமையல் அறையில் ஏதாவது ஆயுதம் இருக்குதான்னு தேட வந்தோம்.

நீங்க நிம்மதியா இருங்க..

கவலைப்படாதீங்க..
உங்க வீட்டில் எல்லோரையும் ஏற்கனவே பரலோகம் அனுப்பியாச்சு..
REST IN PEACE.


நாங்க(USA) பண்றது, தீவிரவாதம் இல்ல.!
சுதந்திரத்திற்கான போர்.!
எல்லோருக்கும் கண்டிப்பா சுதந்திரம் வாங்கிக் கொடுப்போம் (உலகை விட்டு ).!


Powered by Blogger.