புத்தாண்டைக் கொண்டாடும் இந்நேரத்தில்,
நம் வாழ்வில்
நாம் நமது
ஒவ்வொரு புதிய மாதம், வாரம்,
நாட்கள், மணி நேர மற்றும்
நிமிடங்களைக் கொண்டாடும் வழக்கத்தை
கடைப் பிடிக்க முயற்சித்தால்
நம் வாழ்வு சிறப்பானதாக, பயனுள்ளதாக அமையக் கூடும்.
Powered by Blogger.