மது குடிப்பது தனி நபர் உரிமை சம்பந்தப்பட்ட விசயமா.?
அல்லது சமூகத் தீமையா.?
மது அருந்துவது கவுரத்தின் அடையாளமா.?
அல்லது
அறியாமை மற்றும் அடிமைத்தனத்தின் வெளிப்பாடா.?
மதங்கள் சொல்லும் தனி மனித ஒழுக்கங்களை விடுங்கள்.!
மது அருந்துவது பகுத்தறிவின் அடிப்படையிலாவது சரியான ஒன்றாக இருக்க முடியுமா.?
கொண்டாட; வருந்த;
துக்கத்தை மட்டுப்படுத்த;
மகிழ்ச்சியைப் பகிர;
மது அருந்துவது தான் ஒரே வழியா.?
இந்திய குடிமகன்களான நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.?