நாம் அமைதி விரும்பிகளாக நம்மை நினைக்கிறோம்.
எந்த வம்பு தும்புக்கும் போகாத அமைதி.!
நன்மைக்கு ஆதரவாக , தீமைக்கு எதிராக குரல் கொடுக்காத அமைதி.!
ஆனால், வீதியில் பற்றி எரியும் தீ,
நம் இல்லத்தையும் தாக்கினால் குய்யோ முறையோ என கத்துவோம்.
.
எந்த வம்பு தும்புக்கும் போகாத அமைதி.!
நன்மைக்கு ஆதரவாக , தீமைக்கு எதிராக குரல் கொடுக்காத அமைதி.!
ஆனால், வீதியில் பற்றி எரியும் தீ,
நம் இல்லத்தையும் தாக்கினால் குய்யோ முறையோ என கத்துவோம்.
.