சிலருடைய துன்பங்களைக் கண்டு நம் உள்ளம் கனக்கிறது.
அனால், அந்த கவலை பெரும்பாலும்
பாதிக்கப்படும்  மனிதனின் நிலை கண்டு
வருந்துவதால்  ஏற்படுவதில்லை.

நடந்த அந்த நிகழ்வை
நமது உள்ளம் தாங்கிக் கொள்ள முடியாத பலவீனத்தாலேயே
பெரும்பாலும் நமக்கு ஏற்படுகிறது.
Powered by Blogger.