நாம் ஒரு பேச்சாளர் என்றால்,
நமக்கு தோன்றுவதை எல்லாம் ,
எல்லா இடங்களிலும் பேசி விடக்கூடாது.

நாம் யாருக்கு முன்பு பேசுகிறோம்.?
அவர்களது புரிந்துணரும் தன்மை என்ன.?
என்பவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு பேசுவது நல்லது. இல்லையேல்,
நமது அறிவார்ந்த பேச்சு கூட பல்வேறு தவறான புரிதல்களை ஏற்படுத்தி விடக்கூடும்.
Powered by Blogger.