எல்லாவற்றைக் குறித்தும் எல்லோரும் பேச வேண்டும், எல்லோரும் எல்லாவற்றிற்காகவும் குரல் கொடுக்க வேண்டும் என்றால், நம் வாழ்க்கை வெறும் பேசுவதிலேயே கழிந்து விடும்.
நம்மால் எது முடியுமோ அதை கண்டிப்பாக செய்ய வேண்டும்.
அடுத்தவனை குறை காண்பதையே நாம் வேலையாக்கிக் கொண்டால், நம் வாழ்நாள் உபயோகம் இல்லாமல் வீணாவதை எவராலும் தடுக்க முடியாது.