உங்க குழந்தையை முதல் முதலா இந்த வருடம் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புறிங்களா.?
தினமும் உங்க குழந்தையிடம் ஸ்கூலில் என்ன படிச்சே, என்ன நடந்தது என அக்கறையோடு கேளுங்கள்.
அந்த சின்னக் குழந்தையின் அனுபவங்களை செவி கொடுத்து கேட்கவும் நேரம் ஒதுக்குங்கள்.
அதன் சில அசவுகரியங்களை தீர்க்க முயற்சி செய்யுங்கள்.
ஏன் என்றால் முதல் வகுப்பில் ஸ்கூலை வெறுக்கும் குழந்தை, பிறகு பள்ளிக்கூடம் சென்று படிக்கும் பழக்கத்தையே வெறுக்கக்கூடும்.
******
எங்க மிஸ் சும்மா சும்மா என்னை திட்டுறாங்க .!
இது LKG படிக்கும் என் மகளின் கம்ப்ளைன்ட். ******
# // கிளியர் பண்ணிடுவோம் // #