உலகத்தை ஒரு ஓட்டப்பந்தய களமாக; போராட்டக்களமாக நாம் கொண்டால், நம்மை விட மற்றவர்கள் வேகமாக ஓடுகிறார்கள் ; நான் ஓடும் பாதை சரியில்லை என்றெல்லாம் சொல்லி புலம்புவதில் பயன் இல்லை.

நமது கால்களை வலுப்படுத்திக் கொள்வதும், நம்மை நாமே பலப்படுத்திக் கொள்வதும், எந்த சூழ்நிலையிலும் அயராது முன்னேறுவதிலும் நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆடத்தெரியாதவன் , மேடை கோணை என்று சொல்வது போல் புலம்பி பயனில்லை.
Powered by Blogger.