நம்மில் ஒவ்வொருருவரும் மற்றவர்களை
நம் தேவைக்காக வேண்டி பயன்படுத்திக் கொள்கிறோம்.
யாரெல்லாம் நம் தேவைகளை
அதிகம் நிறைவேற்றுகின்றார்களோ
அவர்கள் மீது அதிக அன்பும், அக்கறையும் காட்டுகின்றோம்.


யாரெல்லாம் நம் விருப்பங்களுக்கும், கனவுகளுக்கும் எதிராக நடவடிக்கை மேற்கொள்கின்றார்களோ அவர்களை எல்லாம் முடிந்தவரை வெறுக்கிறோம்.


இதில் நான்; எனது ; என்னுடைய நலம் சார்ந்த, என்னுடைய விருப்பம் சார்ந்த
என்பன போன்ற முன்னுரிமைகளே நம் அனைவருக்கும் பிரதானமாக இருக்கிறது.
Powered by Blogger.