ஏன் டாக்டர் இப்படி கிறுக்கறீங்க.?

நீங்க எழுதறது என்ன மந்திர சொல்லா .?
அது உங்களுக்கும், உங்களை சேர்ந்தவங்களுக்கும் மட்டும் தான் புரியனுமா.?

பீஸ் கொடுக்கறது நாங்க.!
மருந்தை சாப்பிட போறதும் நாங்க.

என்ன சாப்பிடறோம்னு தெரியாமலேய நாங்க தவிக்கனுமா.?

உங்க கிறுக்கலை கொஞ்சம் மாத்துங்களேன்.

டாக்டர் கையெழுத்தை (கிறுக்கலை) மருந்து கடையில் தவறாக புரிந்து கொண்டு, எவராவது மருந்தை தப்பா வாங்கி, சாப்பிட்டு விட்டு இறந்ததுக்கு பின்னாடி தான் அரசாங்கம் இதை கவனிக்குமோ என்னவோ.!
Powered by Blogger.