உலகம் என்பது நீர் பெருக்கெடுத்து ஓடும் ஒரு பெரிய நதியை போன்றது.
நம்மில் ஒவ்வொருவரும் அவரவருடைய வாகனத்தில் தனித்தனியே அந்த நதியின் வழியே பயணம் மேற்கொள்கிறோம்.
நம்முடைய பயணத்தில் ஆபத்து ஏற்படாமலிருக்க,
நாம் இலக்கை அடைய,
நம் மீது சக பயணிகள் யாரும் மோதி விடாமல் இருக்க,
நாம் யார் மீதும் மோதி விடாமல் இருக்க ,
நம்மை யாரும் குறி வைத்து இடித்து விடுவதில் இருந்து நம்மை காக்க என இப்படி ஒவ்வொன்றின் மீதும்
நாம் தான் அக்கறையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும்.
உலகில் எல்லோரும் நல்லவர்கள் தான் . ஆனால் அவரவர் பயணத்தில் இலக்கை அடைய வேண்டும் அன்பது தானே அவரவருக்கு முதல் குறிக்கோள் .
நமக்கு அறிமுகமானவர்களும், உறவினர்களும் வேண்டுமானால் நம் பயணத்தினிடையே சிறிது உதவலாம். ஆனால் நம் வாகனத்தை நாம் தான் கவனமுடன் ஓட்ட வேண்டும். இல்லையெனில் வாழ்க்கையெனும் பயணத்தினிடையே பல்வேறு முறை நமக்கு விபத்தும், துன்பமும் நேரிடலாம். ஏமாற்றம் அடையும் சூழ்நிலை வரலாம்.
தேவை வாழ்க்கை பயணத்தில் அதீத எச்சரிக்கை.