எல்லோரும் ஏற்கனவே பார்த்து இருப்போம். 

இது தான் இந்தியாவின் பிரதான எதிர் கட்சிகளின் நிலை.

வசதிக்கேற்ப ஊழல், மதவாதம், வளர்ச்சிப்பணிகள், மக்கள் நல திட்டங்கள் மற்றும் இன்ன பிற செயல்களில் சிறு சிறு வேறுபாடு இருந்தாலும் கொள்ளையடிப்பதில் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. 

காரணம் கட்சிகளை ஆக்கிரமிப்பது வியாபார நோக்கம் உடைய பெருமுதலைகள்.
பின்ன அவங்க வியாபாரம்தான் பண்ணுவாங்க.
மக்கள் நல அரசியல் எங்க பண்ணப்போறாங்க.?
Powered by Blogger.