முதல் வகுப்பில் எனக்கு அ,ஆ சொல்லிக்கொடுத்த வசந்தி டீச்சருக்கும்,
இரண்டாம் வகுப்பு சம்சு டீச்சர்,
A,B,C,D சொல்லிக்கொடுத்த மூன்றாம் வகுப்பு ஜெயராணி டீச்சர்,
நான்காம் வகுப்பு சின்னப்பன் சார், சகிலா டீச்சர்,
ஐந்தாம் வகுப்பு சகுந்தலா டீச்சர்
என என் துவக்கப்பள்ளியின் அனைத்து ஆசிரியப்பெருமக்களுக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் ஆறாம் வகுப்பில் இருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை எனக்கு பாடம் கற்பித்த சாஹிதா டீச்சர், மார்கரெட் டீச்சர், வசந்தரா டீச்சர், அன்வர் சார், பாப்பாள் டீச்சர், கலைராணி டீச்சர்,ஆனந்தி டீச்சர்,மொய்தீன் சார், மரகதம் டீச்சர்,ஆபிதா டீச்சர், யூசுப் சார், சுக்கூர் சார், இப்ராஹீம் சார், மகபூப் டீச்சர் என அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்லூரியில் எனக்கு பொறுமையோடு வகுப்புகள் எடுத்த ஆசிரியப்பெருமக்கள் அனைவருக்கும் நன்றிகளையும் ஆசிரியர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Powered by Blogger.