இறைவன் இருப்பதாக ஒப்புக் கொள்ள வேண்டும் என்றால், தான் கூறும் அடிப்படியில் தான் அவன் இருக்க வேண்டும் என அடம்பிடிப்பது,
அடிப்படையற்ற பிடிவாதம்.
இறைவன் என்றால் யார்.? உலக வாழ்வு குறித்து எதற்காக.? இங்கே தீமைகளை, நன்மைகளை செய்யும் மணிதான் அதற

்கான பலனை எங்கு அனுபவிப்பான்.? என்பன போன்ற விசயங்களை புரிந்து கொள்ள முயற்சி செய்து பின் அந்த அடிப்படையில் நம் வினாக்கள் இருத்தல் நலம்.
உதாரணத்திற்கு தண்ணீரை குறித்து ஒருவர் சொல்லிக் கொண்டு இருக்கும் போது, தண்ணீரை நம்பாத ஒருவர். தண்ணீர் கந்தகம் இருக்குமா? தண்ணீரை தங்கம் ம்போல அணிந்து கொள்ள முடியுமா? என்றெல்லாம் வினாக்களை எழுப்பி மீசையை முறுக்கிக் கொள்வது பகுத்தறிவின் வெளிப்பாடல்ல.!
மனிதனுக்குள்ள மிருகங்கள் வெளி வந்து தன் சுய நல நோக்கங்களுக்காக மனித குலத்திற்கெதிராக செய்து வரும் ஒவ்வொரு அழிவு செயல்களுக்கும், இறைவனை, வாழ்வின் நோக்கத்தை மனிதன் சரியாக புரிந்து கொள்ளாததும் ஒரு காரணம்.