நமக்கு தரை மட்டுமே தெரியும் என்கிற போது, வானில் பறப்பவன் நம்மக்கு அந்நியமாகத்தான் தெரிவான்.

நம் சிந்தனைக்கு வராத காரியங்களை சிலர் செய்யும் போது அவர்களை நாமாகவே மேல்தட்டு என்று நினைப்போமானால், அது நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம் என்றே அர்த்தம் .

பிரச்சனை நம் பார்வையும், அணுகுமுறையுமே!
 
நாம் வெறும் சிட்டுக் குருவியாகவே இருப்போமானால், அகண்ட வானமும், அகண்ட பூமியும் நம் பார்வைக்கு குறைவாகவே தெரியும்.

உயரே பறக்கும் வல்லூராக மாறுவோம்.
குறைந்த பட்சம் விமானம் குறித்தாவது சிந்திப்போம்.
உலகம் ரொம்ப பெரிசு சார். !!
Powered by Blogger.