நாலு பேருக்கு நல்லது நடந்தா, எதுவுமே தப்பில்லையாம்..!
நாலு பேருக்கு நல்லது நடந்தா, எதுவுமே தப்பில்லை என்பதை அவர்கள் தவறாக புரிந்து கொண்டு விட்டதன் விளைவோ.!
நடப்பதும், நடத்துவதும், அவர்கள் நாலு பேருக்கு மட்டுமே நல்லதாக இருக்கிறது.!
அவர்களை விடுத்து நாலாயிரம் பேர் பாதிக்கப்பட்டாலும் ,
அவர்கள் முதல் டயலாகை சொல்லி நியாயம் கற்பித்துக் கொள்(ல்)கிறார்களோ.!