சிலவற்றை நாம் படித்து விட்டால்,
சிலவற்றை தெரிந்து கொண்டு விட்டால்,
அது பற்றிய "அனைத்து விசயங்களை பற்றிய அறிவிலும்"
கரை கண்டு விட்டது போல ஒரு இறுமாப்பு
நம் மனதிலும், சொல், செயலிலும்,வந்து விடுகிறது.
விளைவு.! -
எல்லாம் தெரிந்து கொண்டு விட்டோம் என்கிற எண்ணம் ,
நம்மை அறியாமையின் வாயில்களை நோக்கி பயணிக்க வைக்கிறது.!