எனக்கு எப்படி வேண்டுமென்றாலும் இருக்க உரிமை உண்டு என சொல்வதற்கும் - தனக்கு தானே கேடு உண்டாக வழிவகுப்பதிற்கும் பெரும் வித்தியாசம் உண்டு..
நான் என் வண்டியை பூட்டாமல் தான் செல்வேன். திருடிக் கொண்டு போக யாருக்கும் உரிமையில்லை என்று சொல்கிறீர்களா?..!
நான் பாம்பு புற்றின் அருகில் கூட படுத்து உறங்குவேன். என்னை தீண்ட பாம்புக்கு எந்த உரிமையும் இல்லை என்று சொல்கிறீர்களா?
நான் நாடு இரவு பயணத்தில் என் மனைவியை எல்லா நகைகளையும் அணிந்தபடி பயணம் செய்ய அனுப்புவேன். அதை திருட எவனுக்கும் உரிமையில்லை என்று சொல்கிறீர்களா?
நான் பணம் கொடுக்க வேண்டிய எல்லோருக்கும் நிரப்பப்படாத செக் புத்தகத்தில் கையெழுத்து மட்டும் போட்டு கொடுப்பேன். அதில் அதிகமாக பணம் எடுக்க எவருக்கும் உரிமையில்லை என்று சொல்கிறீர்களா?.
நான் பிறந்த மேனியாக தெருவில் நடப்பேன் என்பேன். என்னை கற்பழிக்க எவனுக்கும் உரிமையில்லை என்று சொல்கிறீர்களா?.
ஆம். அப்படியே.!
ஆம் - மாற்றுக் கருத்து இல்லை..
ஆம். எவனுக்கும் உரிமையில்லை.
நாம் பாதுகாப்பாய் இருந்தாலும் இல்லையென்றாலும் நமக்கெதிராய் குற்றம் இழைப்போர் குற்றவாளியே.!
உரிமை பறிக்க எவருக்கும் உரிமையில்லை
ஆனால், இப்படி மற்றவர் உரிமை குறித்து ஆவேசமாய் கேள்வி கேட்டு, பின் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டு, பின் கதறுவதில் பலன் ஒன்றும் இல்லை.
ஆம். ஆம்.
உரிமை பேசுவதற்கும், முன்னேரே பாதுகாப்பாய் இருப்பதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு என்பதை புரிந்து கொண்டால் நல்லது.