நமக்கு இருக்கிற பாசப்பிணைப்புகள், 
தேவைகள், பரஸ்பர சார்புகள் 
போன்றவையே 
மற்றவர்களை மதிக்கவும், 
மற்றவர்களோடு நம்மை 
ஒத்துழைக்கவும் வைக்கிறது. 

இவை இல்லாமல்,
எவரும் எவரிடத்திலும் தேவை இல்லாதவராக,
சார்பு இல்லாதவராக ஒரு உலகம் அமைந்து இருந்தால் ,
அடிப்படை இயக்கமும், பரஸ்பர ஒத்துழைப்பும் இல்லாமல்,மனித இனம் உலகில்
என்றைக்கோ மயானமாகி இருக்கும்.!
Abbas Al Azadi
Powered by Blogger.