உங்கள் நிறுவனத்திற்கான இணையதளத்தை
துவங்குவதன் மூலம் நீங்கள் அடையும் பலன் என்ன.?
நம்முடைய வியாபாரத்தை பெருக்க நாம் நம்முடைய விசிட்டிங் கார்டை நமக்கு தெரிந்த , நாம் பார்க்கிற எல்லோருக்கும் கொடுப்போம். பேப்பரில் விளம்பரம் செய்வோம். விளம்பர பேன்னர்கள் வைப்போம். போஸ்டர் ஓட்டுவோம். நோட்டிஸ்களை விநியோகிப்போம்.

இதெல்லாம் பழைய ஸ்டைல்..
இன்றைய மின்னணு உலகில் உங்கள் வியாபாரத்தை பெருக்க ஒரு புது வழி உங்களுக்கான வெப்சைட்(இணையதளம்) ஆரம்பிப்பது தான்.
பலரும் பல்வேறு வியாபார நிறுவன முகவரிகளை இணையதளம் மூலமாகவே தேடுகிறார்கள். தொடர்பு கொள்கிறார்கள். உலகளாவிய அளவிலும், உள்ளூர் அளவிலும் தங்களுடைய வியாபாரத்தை அறிமுகப்படுத்துகிறார்கள்.
நம்முடைய வியாபாரத்தின் சிறப்பம்சங்களை ஓவ்வொருவருக்கும் தனித்தனியாக விளக்கிக் கொண்டு இருந்தது அந்த காலம். இப்போது உங்கள் வியாபரத்துக்கென தனி இணையதளம் ஆரம்பிப்பதன் மூலம் உங்கள் வியாபார சிறப்பம்சங்கள், உங்கள் தனித்தன்மைகள் , கடந்த கால சாதனைகள், போட்டோக்கள், மாதிரிகள், நீங்கள் வெற்றிகரமாக முடித்த ப்ராஜெக்ட்கள், உங்களை தொடர்பு கொள்வதற்கான முகவரி என அனைத்தையும் உங்கள் இணையதளத்தில்(வெப்சைட்) நீங்கள் இடம்பெற செய்ய முடியும்.
சரி.!

வெப்சைட் என்றால் என்ன என்று இப்போது
பார்ப்போம்.
நம் அனைவரிடத்திலும் இன்று மொபைல் போன்
இருக்கிறது.
நாம் நினைத்த மாத்திரத்தில் உலகின் எந்த மூலையில் இருப்பவரையும் உடனே தொடர்பு கொள்ள முடிகிறது.
எப்படி.?

எப்படியெனில் நாம் அனைவரின் மொபைல்
போனிலும் சிம் கார்டு உபயோக்கிறோம். இதன் மூலம் உலகத்தில் உள்ள அனைத்து மொபைல்
போன்களும் ஒரு கூட்டமைப்பில் இணைகிறது. நாம் இதன் மூலம் தகவல்களி
பரிமாறிக்கொள்கிறோம்.
இதைப்போலத்தான் இண்டர்நெட்டும்..
உலகில் உள்ள அனைத்து கணிப்பொறிகளையும் இன்டர்நெட் கன்னேஷன் மூலமாக இணைக்க முடியும். அதில் நம்முடைய வெப்சைட் பக்கத்தை இடம்பெற செய்வதன் மூலமாக உலகில் எந்த மூலையில் உள்ள நபரும் நம்மைக்குறித்த விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும். தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும்.
உதாரணமாக நீங்கள் உங்கள் வீட்டு கம்ப்யூட்டரில், இணையத்தில் கூகுளே போன்ற சர்ச் என்ஜின்(தேடும் தளம்) மூலமாக “கோவையில் உள்ள ஹோட்டல்கள்” என்று தேடினால் , உடனே கோவையில் உள்ள ஹோட்டல்களின் முகவரிகள், அதன் தொடர்பு நம்பர், அதன் இணையதள முகவரி, சிறப்பம்சங்கள் என சகலமும் நொடிப்பொழுதில் உங்கள் கணிப்பொறி திரையில் தெரியும். இதன் மூலம் இருந்த இடத்தில் இருந்தே உங்களுக்கான தகவல்களை நீங்கள் பெற முடியும். அந்த ஹோட்டல் நிர்வாகவகமும் இருந்த இடத்தில் இருந்து கொண்டே கஸ்டமரை பெற முடியும்.
இதைப்போலவே உங்கள் நிறுவனத்திற்கென தனியாக வெப்சைட் இருந்தால், உலகில் எந்த மூலையில் இருந்தும் உங்களை , உங்கள் நிறுவனத்தை ஒருவர் தொடர்பு கொள்ள முடியும். அவருடன் நீங்கள் வியாபாரம் செய்ய முடியும்.

என்ன.!
அருமையான யோசனை தானே.?
வெப்சைட் ஆரம்பிக்க என்ன தேவை.?
உங்கள் நிறுவனத்திற்கென வெப்சைட் ஆரம்பிப்பது மிக எளிது.
அதை அடுத்த வாரம் தெரிந்து கொள்வோமா.?