பகிர்ந்துண்டு வாழ எனக்கொன்றும் தயக்கமில்லை..
எறும்புகள் கூட உணவருந்தும், 
என்னோடு என் இலையில்..!

எனது உணவுகள்..
கலப்பான சூழலில்,
காற்றோட்டமான வெளியில்,
பெரும்பாலும் கூட நிறைய காக்கைகளோடு.!

மனதில் தான் கொஞ்சம் வலிகள்..
அடுத்த உணவு எங்கிருக்குமோ என்கிற தேடலோடு.!


-Abbas Al Azadi
Powered by Blogger.